இலங்கைத் தேர்தலில் பொதுவேட்பாளராக பொன்சேகா

3இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொது வேட்பாளராக கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் எம்.பி. அனுராகுமார திசநாயக்க இத்தகவலை வெளியிட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களை கொன்றனின் தலைமையில் ஒரு அணியும், கொல்லச் சொன்னவன் தலைமையில் மற்றொரு அணியுமாக சிங்கள அதிபர் தேர்தல் களம் காணப்படுகின்றது. இதனால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியம்.


உங்கள் கருத்து