எம்மைப் பற்றி

”நம் தேசம்.காம்” எனப்படுகின்ற இந்த இணையம் தமிழ்நாட்டிலிருந்து செயல்படுகின்றது. தமிழ் இன நலனை முன்னிறுத்தி, செயல்படும் பல்வேறுபட்ட உணர்வாளர்களின் கூட்டு முயற்சியில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள தேர்தல் அரசியல் சாராத அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் செய்திகளையும், உலகமயம், ஏகாதிபத்தியம், இந்தியம், சாதியம் என தமிழ் இனத்தைக் கூறு போடும் அனைத்து ஆதிக்க சக்திகளையும் எதிர்த்து கருத்துப் பரவல் செய்திடவும், இதற்கான ஒரு தளமாக இந்த தளத்தை நடத்தவும் நாம் உறுதியேற்கின்றோம்.

இந்த இணையத்தின் முன்னேற்றத்திற்கு வாசகர்களாகிய நீங்களும் எம்மோடு இணைந்து உதவ முடியம். தங்கள் பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகள், கூட்டங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள், குறும்படங்கள், கவிதைகள் என வாசகர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி இந்தத் தளத்தை மக்கள் தளமாக வெளிக் கொணர உதவி செய்யலாம். இணையம் குறித்து பல்வேறு இடங்களிலும் பரப்புரை செய்யலாம்.

நேசமுடன்,
ஆசிரியர் குழு

தொடர்பு கொள்ள:
namthesam@gmail.com

நம் தேசம்.காம்



Comments (13)

 

  1. Muthu Raman says:

    Wish u all the best. Keep the breave to tell the truth………

  2. porko says:

    தமிழின அழிப்பு சர்வதேச ஒத்துழைப்போடு நடைபெறும் இற்றை கால கட்டத்தில் உண்மை செய்திகளை மட்டுமல்ல . மக்களின் இழி நிலை மாற வலி ஏற்படுத்த ஊடகங்களின் பணி தான் முக்கிய தேவை. ஆனால் தமிழின விரோதிகளின் கையில் தான் இன்று ஊடகங்கள் இருக்கிறது.இந்நிலை மாருமாயின் இன விடுதலையை வென்றெடுக்கவும் ,இழிவை துடைதெரியவும் தமிழனால் முடியும்.தங்கள் இணைய தமிழ்
    பணி தொடர வாழ்த்துக்கள்.

    நேசமுடன்
    பொற்கோ

  3. “நம்தேசம்.காம்” செய்தியாளர் says:

    தங்கள் வாழ்த்திற்கும், கருத்துகளுக்கும், நன்றி1

    நேசமுடன்,
    ஆசிரியர்

  4. முத்தமிழ்வேந்தன் says:

    தங்கள் இணைய தமிழ்
    பணி தொடர வாழ்த்துக்கள்.

    முத்தமிழ்வேந்தன்

  5. Tamilvirumbi says:

    ungalin muyarchi vetri pera enadhu valthukkal.

    unmaiyai thamilanukku endru vanthulla ungalin inaiyam thodarattum thanadhu vetri paathaiyai.

  6. எழுத்தாணி says:

    தங்களது முயற்சி வரவேற்கதக்கது! முதலடி முடிவின்றி தொடர வாழ்த்துக்கள்!!!

  7. Muthu says:

    Well and Good started…. and its kind of services need these times…. very all the best… keep it up.

  8. Gopinath says:

    தங்கள் இணைய தமிழ்
    பணி தொடர வாழ்த்துக்கள்….

  9. jo.Maheswaran says:

    நல்ல பணி…நல்ல முயற்சி…வாழ்த்துக்கள் தோழர்களே…

    தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்…

    ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய போரில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.. அந்த காட்டுமிராண்டி தனமான போரை தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாடு & உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்பாட்டம்…என யார் அழைத்தாலும் திரண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் போரை நிறுத்தக் கோரி அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின…..போர் மட்டும் நிற்கவில்லை…பெண்கள், குழந்தைகள்…முதியவர்கள்..என பாரபட்சம் இல்லாமல் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டன. கொன்றது சிங்கள இனவெறி அரசு. அதற்கு உதவியது இந்திய அரசு.

    நம் மீனவர்கள் 500கும் மேற்பட்டவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் மீனவர்களை தாக்கி வருகிறார்கள்… ஆனால் இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை ஏன் ? தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பில்லை…இப்போது சொல்லுங்கள் தமிழர்கள் இந்திய குடி மக்கள் தானா…?

    50 ஆண்டு இந்திய தொடர்பால், 3 ஆயிரம் ஆண்டு நம் ரத்த உறவுகளை பலி கொடுப்பதா…? நமக்கென்று ஒரு நாடு இருந்திருந்தால் இப்படி நாதியற்று போயிருப்போமா..?

    தமிழன் இல்லாத நாடு இல்லை. அவனுக்கென்று ஒரு நாடு இல்லை என்ற அவலம் போக்கப்பட வேண்டும்…. தனி தமிழ் ஈழம் அதை செய்யட்டும்……..

  10. jo.Maheswaran says:

    முந்தைய கருத்தின் தொடர்ச்சி…

    ஈழம் வெல்ல தடையாக இருக்கும் தமிழின விரோத சக்திகளை கண்டறிந்து…முறியடிப்போம். கண்ணீரைத் துடைப்போம் களத்துக்கு வாருங்கள்……

  11. kuberan says:

    vazthukal…..

  12. s.jayaprakash says:

    mahilchi, nandri, valthugal

  13. kuberan says:

    thamiz eezham vellatum ……
    thamizh thesam malaratum…

உங்கள் கருத்து